/ கட்டுரைகள் / இரு கிளிகள் இரு வழிகள்

₹ 70

ஆசிரியர்-சு.கி.ஜெயகரன்.தென்திசை வெளியீடு,கேகே புக்ஸ் பி.லிட்.,19,சீனிவாச ரெட்டி தெரு(முதல் தளம்),தியாகராயர் நகர்,சென்னை-600 017. பக்கங்கள்:128.இந்த கட்டுரையில் மையச் சரடாக என்ன இருக்கிறது என்று பார்த்தால் ஒரு குரல் தொடர்ந்து ஒலிக்கிறது கேட்கும்.அடக்குமுறைக்கு எதிரான குரல், வறுமையைக் கண்டு பொங்கும் குரல், இனவெறியை வெறுக்கும் குரல், சுற்றுச்சூழல் மாசுபடுவதை ஏற்காத குரல், அறியாமையை எதிர்க்கும் குரல்.ஆராய்ச்சிக் கட்டுரையானாலும்,அனுபவக் கட்டுரையானலும், சுற்றுலாக் கட்டுரையானாலும் இந்தக் குரல் அங்கே தொடர்ந்து ஒலிக்கிறது.அது விடுதலைக் குரல்.


புதிய வீடியோ