/ கதைகள் / மாப்பசான் கதைகள்

₹ 55

ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. போன்: 044-2848 5943. (பக்கம்: 96.)உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் மாப்பசானின் சிறுகதைகளை மிக குறுகிய காலத்தில் ஏராளமான நாவல்களை மொழி பெயர்த்த எழுத்தாளர் சுரா, மொழி பெயர்த்துள்ளார். வேறு விதமான மனிதர்கள் - வேறுவிதமான பார்வைகள் கொண்டு வாழ்ந்த நிஜ மனிதர்களைப் பற்றிய எழுத்தோவியம் மீசை புராணம் பாடும் பெண், காதலி முத்தம் தர தயாராய் இருந்த போதும், மறுக்கும் ஆண் என வினோத மனிதர்கள் பிரசித்தி பெற்ற மெட்டில்டாவின் கவரிங் நகை கதையும் உண்டு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை