/ கவிதைகள் / வனப்பேச்சி

₹ 70

உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.தகிக்குமொரு உக்கிரத்தனிமையால் தமிழச்சியின் கவிதைகள் பல கனல்கின்றன. இவை வளர்பிராயத்தினருடையது போன்ற தனிமை அனுபவமல்ல. உணர்வுலகினைப் புரிந்து பகிர இயலாத கையறுநிலையால் உணரப்படும் தனிமை தமிழச்சியினுடையது. பலர் கூடியிருக்கையிலும் ஒருவர் தன்னுணர்வு உணர்ந்து அறுபட்டுத் தொலைந்து போகும் மனநிலையது. (பிரம்மராஜன்)


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை