/ வரலாறு / உலகை உலுக்கியவர்கள்
உலகை உலுக்கியவர்கள்
திருமகள் நிலையம், எண்.16, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 30) ஹிட்லர், ஆப்ரகாம் லிங்கன், அம்பிகாபதி, பகத்சிங், பாரதியார், கிளியோபாட்ரா, கஜினி முகமது, காமராஜர், லைலா - மஜ்னு, மேரி கியூரி, மாக்கியவெல்லி, பண்டித ரமாபாய், ரோமியோ - ஜூலியட், ரசியா சுல்தான், ரூசோ, சாக்ரடீஸ், தாகூர், வ.உ.சிதம்பரனார் ஆகியோர் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய நன்னூல்.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் பயனுள்ளதாக அமையும். இதைப் படிப்பவர்களுக்கு நிச்சயம் தன்னைப் பற்றிய ஒரு கேள்வியும், நாமும் ஒரு சிறு சாதனையாவது படைக்க வேண்டும் என்ற எண்ணமும் நிச்சயமாக ஏற்படும்!