/ வாழ்க்கை வரலாறு / அரவிந்தர்
அரவிந்தர்
ஒரு சுதந்திரந் போராட்ட வீரராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய மாபெரும் மகானாக அறியப்பட்டவர், அரவிந்தர். வங்க தேசத்திலிருந்து பொங்கியெழுந்த அந்த அக்னிப் பிழம்பு ஆன்மிக மலராக மணம் வீசிய அற்புதச் சரிதம் இது.இருவேறான பாதைகளில் சங்கமித்த அரவிந்தரின் வியப்புக்குரிய வாழ்க்கைப் பயணத்தை சிலிர்ப்படன் விவரிக்கிறது இந்நூல். வெளியீடு: புரோடிஜி பதிப்பகம், நியூ ஹரிசோன் மீடியா பி.லிட்., எண்.33/15, ஆல்டம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை ,சென்னை-18.