/ வாழ்க்கை வரலாறு / எம்.எஸ்.: வாழ்வே சங்கீதம்(ஒலி புத்தகம்)
எம்.எஸ்.: வாழ்வே சங்கீதம்(ஒலி புத்தகம்)
200 நிமிடங்கள்.கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.திருப்பதி வெங்கடாசலபதி உள்பட, எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம் கேட்டபடிதான் கண்விழிப்பது என்ற கொள்கை உள்ளவர்கள் அதிகம். எம்.எஸ். ஒரு தனி மனுஷி அல்ல. ஒர் இசை இயக்கம். நமது கலாசார அடையாளங்களுள் ஒன்றாக ஆகிப்போனவர். வீ.யெஸ்.வி. எழுதிய அவரது வாழ்க்கை சரிதத்தை ரேவதி சங்கரனின் தேமதுரக் குரலில் கேட்கும்போது எம்.எஸ். மீதான மதிப்பு இன்னொருபடி உயர்கிறது.