/ பொது / அறிவுக்கு விருந்தாகும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
அறிவுக்கு விருந்தாகும் குறுக்கெழுத்துப் புதிர்கள்
ஆசிரியர்-வெங்கட்ராவ் பாலு.வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை-17.பக்கங்கள்: 160. சிந்தனைத் திறனையும் பொது அறிவையும் மேம்படுத்திக் கொள்ள ஒரு நல்ல பயிற்சி நூல்.