/ அறிவியல் / Basic Keyboard Shortcut keys for MS Office

₹ 180

தர்ஷன் பப்ளிகேஷன்ஸ், 18, ஆடம் சாகிப் தெரு, ராயபுரம், சென்னை-13. ( பக்கம்: 222.)கம்ப்யூட்டர் பயன்பாடு சிறு விசிட்டிங் கார்டு அச்சிடுவதிலிருந்து விண்வெளி ஊர்திகளை இயக்குவது வரை தேவைப்படுகிறது. அத்தகைய பயன்பாட்டில் "ஸ்சாட் கட்' முறைகளை அனுபவம் மூலமாக மட்டுமே அறிய முடியும். அவ்வாறில்லாமல் பார்வை குறைபாடு உள்ளோரும் பயன்படுத்த Keyboard Short Cuts Ms Word Ms Excel, Ms Access & Ms Powerpoint ஆகியவற்றில் 3000த்திற்கும் மேற்பட்ட சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய குறுக்கு முறைகளை தெளிவாக விளங்கும் நூலாக இது விளங்குகிறது. ஆங்கிலத்திலேயே இருந்தாலும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய எளிய, உபயோகமான நூலாகும்.


சமீபத்திய செய்தி