/ வரலாறு / சென்னையின் கதை

₹ 500

கடந்த, 400 ஆண்டு கால சென்னையின், ஒவ்வொரு பாரம்பரிய கட்டடத்தின் பின்னுள்ள, வரலாற்றை, ‘சென்னையின் கதை’ நெகிழ்வுடன் விவரிக்கிறது. புனித ஜார்ஜ் கோட்டை முதல், பைகிராப்ஸ் ரோடு உருவான மற்றும் பின்னணி குறித்து, படங்களுடன், இந்நூல் தெளிவாக விளக்குகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை