/ பயண கட்டுரை / சீனப் பெருஞ்சுவர்

₹ 110

ராஜகுமாரி பப்ளிகேஷன், 4/36, முகப்பேர் மேற்கு, சென்னை-37. (பக்கம்: 96) ஆறு நாட்கள் பயணம் சென்ற சீனப் பயணத்தை, கட்டுரைகளாக வடித்துள்ளார். அக்ரோபாடிக்÷ஷா, ஜேட்பாக்டரி, பர்பிடன் சிட்டி, சீனப் பெருஞ்சுவர், நான் ஜிங்க் ரோடு என்று பல தலைப்புகளில் அருமையான விவரங்களைச் சொல்லிச் செல்கிறார். அழகிய வண்ணப் படங்கள் இந்த நூலின் தனிச் சிறப்பு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை