/ அரசியல் / திராவிட மரபணு
திராவிட மரபணு
திராவிடம் பற்றிய தகவல்களை முன்வைத்து விளக்கும் நுால். திராவிட மரபணுக்கான மையக்கருத்து விளக்கிக் கூறப்பட்டுள்ளது. நான்கு வருணங்களை நியாயப்படுத்தும் பகவத் கீதைக்கு மாற்றாக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என வலியுறுத்துவது திராவிட இயக்கம் எனக் கூறியுள்ளது.சிந்துவெளி நாகரிகம், தமிழ்க் கடவுள்கள், மதம், இசை போன்றவை குறித்தும் தகவல்கள் உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரை மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசியல், நாடகம், சினிமா வாழ்க்கை குறித்து விரிவாக ஒரு பகுதியில் கூறப்பட்டுள்ளது. திராவிட இயக்க பற்றாளர்களான கவிஞர் ஜெயகாந்தன் உள்ளிட்ட பங்களிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. திராவிட இயக்கம் குறித்து அறிய உதவும் நுால்.– முகில் குமரன்