/ கதைகள் / டாக்டர் புரட்சித் தலைவி சொன்ன குட்டிக்கதைகள் 100
டாக்டர் புரட்சித் தலைவி சொன்ன குட்டிக்கதைகள் 100
தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசிய உரைகளில் சொன்ன, 100 குட்டிக்கதைகளை தொகுத்தளித்திருக்கிறார் ஆசிரியர் சபீதா ஜோசப். முதல் கதையின் தலைப்பு "அம்மா என்றால் அன்பு; அ.தி.மு.க.,தொண்டர்கள் அனைவரும் தவறாது படித்து, பயன்பெற வசதியாக தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பான செயலாகும்.