/ வாழ்க்கை வரலாறு / இலான் மஸ்க்

₹ 210

கணினி தொழில்நுட்பத்தில் சிகரங்களை தொட்ட இலான் மஸ்க் வாழ்வை சுவைபட தரும் நுால். தென் ஆப்ரிக்காவில் எளிய குடும்பத்தில் பிறந்து, அமெரிக்காவில் கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவில் வல்லமை காட்டிய செய்திகளை விரிவாக முன்வைக்கிறது. மனித மூளையோடு இயந்திரங்களை உறவாட வைத்த உத்திகளை எடுத்துக் காட்டுகிறது. உலகளாவிய வணிகத் தொடர்பை உருவாக்கிய சாதனைகளை அறியச் செய்கிறது. புதுமை படைப்பது, ஈடுபாடு காட்டுவதால் மாபெரும் உயரத்தை அடைந்ததை எடுத்துக் காட்டுகிறது. சாதிக்கத் துடிப்போருக்கு உகந்த நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை