/ பொது / இணையமும் இனிய தமிழும்

₹ 60

இசை பதிப்பகம், 24 இசை இல்லம். சபரி நகர், டாக்டர் மூர்த்தி ரோடு, கும்பகோணம் - 612001; செல்பேசி : 9442426552128 பக்கங்கள்இணையமும் இனிய தமிழும் என்னும் இந்நூல் இணையத்தில் கிடைக்கும் தமிழ் இலக்கிய இலக்கணம் பற்றிய தகவல்களை எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்நூலின்கண் பின் வரும் 9 தலைப்புகளை செய்திகள் விளக்கப் பெற்றுள்ளன. இணையம்: அறிமுகமும் வரலாறும்இணையவழித் தமிழ் கற்றலும் கற்பித்தலும்மின் நூலகம்ஒருங்குறியீட்டு முறை இணைய இதழ்கள் வலைப்பூக்கள்தமிழகப் பல்கலைக்கழகங்கள் கல்விசார் இணையதளங்கள்வேலைவாய்ப்பு இணையதளங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை