/ மருத்துவம் / இங்கிலாந்து மலர் மருந்துகள் பாகம் -1

₹ 75

21, குப்பையா தெரு, மேற்குமாம்பலம், சென்னை-33. (பக்கம்: 196) லண்டனை சேர்ந்த அலோபதி டாக்டர் கண்டுபிடித்த மலர் மருந்துகளையும், அவற்றின் பயன்களையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர். "நாம் கற்ற விஷயங்களை, சரியாக தெரிந்து கொள்ளும் வழியை, இங்கிலாந்து காட்டில் ஒரே ஒரு இடத்தில் முப்பத்தெட்டு காட்டு மலர்கள் மூலமாக இறைவன் கொடுத்துள்ளார் என்கிறார் ஆசிரியர். இவை மருத்துவ அறிவு இல்லாத பாமர மக்கள் உபயோகத்திற்கு தான் என புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. கெட்ட பழக்கத்தை கைவிட, இந்த மருத்துவ முறையில் "வால்நட் என்ற மருந்து உள்ளது, இந்தியாவில் இது கிடைக்கிறது. இப்படி மலர் மருந்துகள் பற்றி விளக்கும் புத்தகம் இது. மலர் மருந்துகளால் பயன் அடைந்தவர்களின் அனுபவங்களும் உள்ளன.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை