/ கட்டுரைகள் / எண்ணங்களே எழுத்துகளாய்...
எண்ணங்களே எழுத்துகளாய்...
இயற்கை, மனிதர்களிடம் இருந்து கற்றுக்கொண்டவற்றை அனுபவமாக காட்டும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். 18 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. சில கவிதைகளும் உள்ளன. மஹாத்மா காந்தி உருவாக்கிய சேவா கிராமம் பற்றிய கட்டுரை சிறப்பாக உள்ளது.