/ வாழ்க்கை வரலாறு / எப்போதும் எம்.ஜி.ஆர்

₹ 140

கட்சி பேதமில்லாமல் உதடுகள் உச்சரிப்பது எம்.ஜி.ஆர்., பெயரைத் தான்; அவரை பார்க்க வந்த அரசு ஊழியர், ‘மனைவியும் அரசு ஊழியர். ஆனால் அவர் ஒரு ஊரில் இருக்கிறார்; எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்...’ என்கிறார். இருவரையும் ஒரே ஊரில் பணியாற்ற உத்தரவிடுகிறார்.‘கிராம கோவிலில் அன்றாடம் விளக்கேற்ற விரும்புகிறோம். அதற்கு எண்ணெய் வாங்க வழியில்லை...’ என்று ஒரு பக்தர் எழுதுகிறார். இரண்டே நாளில் தமிழகம் முழுதும் கோவில்களில் பூஜை நடக்க நடவடிக்கை எடுக்கிறார். தபால் கார்டில் விண்ணப்பித்து எம்.எல்.ஏ.,வானவர்களும் உண்டு. அவரது உதவியாளர் சொல்ல சுவாரசியமாக தொகுக்கப்பட்டு உள்ளது. பொருத்தமான படங்களும் உண்டு.-– ராஜேஷ்


முக்கிய வீடியோ