/ வர்த்தகம் / பிசினஸில் சொல்வதெல்லாம் பொய்
பிசினஸில் சொல்வதெல்லாம் பொய்
தொழில் போட்டியால் ஒரு பொருளை நுகர்வோரிடம் கொண்டு சேர்க்க, தயாரிப்பு நிறுவனங்கள் என்னவெல்லாம் பொய் சொல்லும் என்பதை எடுத்துரைக்கும் நுால். மறைந்திருக்கும் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நுட்பமான பேச்சால், எந்த பொருளையும் நுகர்வோரிடம் சேர்க்க முடியும் என்கிறது. பொருளில் தரம் இருந்தால் மார்க்கெட்டிங் தேவையில்லை என்கிறது. நுகர்வோர் கவனத்தை திசை திருப்புவது, நிறுவனங்களுக்கு அதீத லாபம் குறித்து அலசுகிறது. புதிதாக தொழில் துவங்குவோர், நுகர்வோருக்கு உதவும் நுால்.– டி.எஸ்.ராயன்