/ வாழ்க்கை வரலாறு / காந்திஜி ஒரு சகாப்தம்

₹ 250

மகாத்மாவின் வாழ்க்கையை உரிய படங்களுடன் விளக்கும் நுால். மொத்தம் 19 அத்தியாயங்களில் தொகுத்து தருகிறது. அரிய படிப்பினையை தரும் வகையில் உள்ளது. ‘காந்தியின் நீங்கா நினைவுகள்’ என்ற அத்தியாயத்துடன் துவங்குகிறது. காந்தியின் பிறப்பு, இளமைப் பருவ நிகழ்வுகளை தொய்வின்றி விவரித்துள்ளது. தொடர்ந்து, தென் ஆப்ரிக்கா பயணம், இந்தியாவில் சீரிய தலைமை என தனித்தனி தலைப்புகளில் தகவல்களை தந்துள்ளது. மாபெரும் வாழ்க்கை, படிப்பினை ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. எளிய மொழி நடையில் உலகம் போற்றும் உத்தமரின் வாழ்க்கை வரலாறு சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை