/ ஆன்மிகம் / Glimpses Of Holistic Philosophy And Other Articles

₹ 30

புதிய எண்: 22/ பழைய எண் :32. தென் கங்கை அம்மன் கோவில் முதல் தெரு, சூளைமேடு, சென்னை-94 (பக்கம்: 72) "சீரிய ஒழுக்க நெறித்தத்துவம் என்று சடுதியில் தோராயமாக மொழி பெயர்க்கப்பட்ட, தலைப்பினைத் தாங்கிய இந்த சிறிய ஆங்கில நூலின் ஆசிரியர் 60 வயதைக் கடந்தவர். ஆன்மிக எழுத்தாளர், காஞ்சிபுரம் கல்லூரி ஒன்றில் இயற்பியல் விரிவுரையாளராகவும் பணியாற்றி வருபவர். உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுடனும் அன்பு பாராட்டு, அறிவியல் ஆய்வு முடிவுகள் எவ்வாறாக இருப்பினும், அவற்றின் பின்னணி மற்றும் அவை உணர்த்தும் தத்துவங்கள் என்ன, என்பது போன்ற செய்திகள் இந்நூலில் பொதிந்துள்ளன. வேப்பெண்ணெய் போன்று கசப்பாக இருக்கலாம். ஆனால், தத்துவவியல் அபிமானிகளுக்கு, பயின்று வருபவர்களுக்கும் தேனாக இனித்திடும் இந்நூல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை