/ வாழ்க்கை வரலாறு / கெளதம புத்தரின் வாழ்வும் வாக்கும்

₹ 90

துன்பத்திலிருந்து விடுபடும் நெறிமுறையை பரப்பிய புத்தர் பற்றிய நுால். கடவுளைப் பற்றி ஆராயாமல் மனித குலம் பற்றி சிந்தித்ததை எடுத்துரைக்கிறது. புத்த மத நெறிகளை எடுத்துரைக்கிறது. ஒழுக்கத்தை வற்புறுத்துகிறது. தியானத்திற்கு அடித்தளம், தன்னை வெறுத்தலும் தன்னல பற்றும், புத்தரின் அஷ்டாங்க மார்க்கம் போன்ற பகுதிகள் குறிப்பிடத்தக்கன. உலகை வெல்வதை விட தன்னை வெல்வதே சிறந்த வெற்றி என்பதை வலியுறுத்தும் நுால். – ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை