/ ஆன்மிகம் / அப்பர், சுந்தரர்,சம்பந்தரால் பாடல்பெற்ற 273+3 சிவ ஸ்தலங்களின் வழிகாட்டி
அப்பர், சுந்தரர்,சம்பந்தரால் பாடல்பெற்ற 273+3 சிவ ஸ்தலங்களின் வழிகாட்டி
சிவ ஸ்தலங்கள் எத்தனை உள்ளன அதில் பாடல்பெற்ற ஸ்தலங்களின் வரலாற்றையும் அந்த கோவில்களுக்கு நாம் எப்படி செல்லவேண்டும். கோவில்களின் நடைமுறை, திறக்கும் நேரம், பூஜை போன்ற விவரங்களை இந்த நூலில் விளக்கியுள்ளார். ஆன்மிக ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.




