/ கவிதைகள் / இவன் இயற்பெயர் இசை இல்லை

₹ 150

மனித மேன்மையை தனித்துவமாக பதிவு செய்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். பெண்ணின் வலி, அவஸ்தை, தவிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. புத்தகத்தில் உள்ள படைப்புகள் அன்றாட வாழ்வில் பெண்களுக்கு ஏற்படும் நெருக்கடியை எடுத்துரைக்கின்றன. மனதில் தேங்கியிருக்கும் தீமையையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. நம்பிக்கையுடன் வாழ்வை அணுக தடையாக இருப்பவற்றை விமர்சனங்களுடன் முன்வைக்கிறது. சிந்தனையில் ஏற்படும் வீழ்ச்சி நிலையை, அதிர்ச்சி கலந்த உணர்வுடன் வெளிப்படுத்துகிறது. அன்றாட செயல்பாடுகளில் மனதில் உறையும் அழுக்கு சிந்தனையை நுட்பமுடன் வெளிப்படுத்தும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை