/ ஆன்மிகம் / கொங்கு நாட்டில் புகழ்பெற்ற 65 கோட்டை அம்மன்களின் திருக்கோவில் தல வரலாறு
கொங்கு நாட்டில் புகழ்பெற்ற 65 கோட்டை அம்மன்களின் திருக்கோவில் தல வரலாறு
கொங்குநாட்டில் புகழ் பெற்ற அம்மன் கோவில்கள் பற்றிய ஆவண நுால். கோட்டை சென்னி மாகாளியம்மன் முதல் ஓசூர் சுயம்பு கோட்டை மாரியம்மன் கோவில் வரை, 65 வரலாறுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வெட்டு, செப்பேடு, பட்டயம், ஓவியம், சிற்பம், நாணயம், இலக்கியங்களில் தகவல் திரட்டி படைக்கப்பட்டுள்ளது. கோவில் இருப்பிடம், தல வரலாறு, சுற்றியுள்ள கோவில்கள், அவற்றுடன் உள்ள தொடர்பு, பெயர் காரணம் என தகவல்கள் உள்ளன. திருவிழா, நடை திறப்பு விபரமும் இடம்பெற்றுள்ள நுால்.–- புலவர் சு.மதியழகன்