/ கதைகள் / ஹாங்காங்கில் சங்கர்லால்
ஹாங்காங்கில் சங்கர்லால்
ஆசிரியர் சங்கர்லால் என்ற ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி அவர் எப்படி கொலைகளை கண்டுபிடிக்கிறார் என்பதை விளக்கியுள்ளார். இந்த கதையில் நமக்கு ஹாங்காங்க் எப்படி இருக்கும் அந்த ஊரின் சிறப்பு, சுற்றி பார்க்க வேண்டிய இடம் போன்ற அனைத்து விவரங்களையும் நமக்கு அழகாக கொடுத்திருக்கிறார்.




