/ ஆன்மிகம் / இக்ஷ்வாகு குலதனம் என்னும் ஸ்ரீ ரங்க மஹாத்ம்யம்

₹ 150

பூலோக வைகுந்தம் எனப்படும் ஸ்ரீரங்க விமானம், மனுபுத்திரன் இக்ஷ்வாகுவால் பூலோகத்தில் இக்ஷ்வாகு குல ஸ்ரீராமனால், விபீடணனுக்கு பரிசாக வழங்கப்பட்டது. இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில், காவிரிக்கரையில் வழிபட்டது. விமானத்தை அசைக்க முடியாததால் புண்ணிய தலமாக விளங்குகிறது என தல வரலாற்றை விளக்கும் நுால். ஒன்பது வகை புண்ணிய தீர்த்தங்கள் குறித்தும், ஏழு உலகங்கள் ஏழு ப்ரகாரங்களாக அமைந்துள்ள சிறப்பும் விவரிக்கப் பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் பற்றிய அருமையான தகவல்களைக் கொண்டுள்ளது. – பின்னலுாரான்


முக்கிய வீடியோ