/ கவிதைகள் / தமிழ்க் கவிஞர்களின் முக்கியமான சமுதாயச் சிந்தனைகள்

₹ 220

தமிழ் கவிதைகளில் வெளிப்பட்டுள்ள சமுதாய சிந்தனைகளை திறனாய்வு நோக்கில் அணுகியுள்ள நுால். கவிஞர்கள் அப்துல் ரகுமான், சிற்பி, வைரமுத்து, மு.மேத்தா, பா.விஜய் எழுதிய கவிதைகள் உரசிப்பார்க்கப்பட்டுள்ளன. வறுமையின் கொடுமை, விலைமகளிர் அவலம், வரதட்சணை கொடுமை, பெண்களின் துன்பநிலை பற்றிய கருத்துகள் அணிவகுக்கின்றன.கண்ணதாசன் கவிதை நுணுக்கம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் திறன் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. திரைப்பட பாடல்களில் உள்ளார்ந்த பொருள் விளக்கத்தை குறிப்பிடுகிறது. பாரதி, பாரதிதாசன் எழுதிய கவிதை தடத்தை கண்முன் காட்சிப்படுத்தும் நுால்.– முகிலை ராசபாண்டியன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை