/ தமிழ்மொழி / இணைமொழிகளை இணையுங்கள்!

₹ 100

தமிழில் வழங்கும் இரட்டை சொற்களை, புதிர் வடிவில் தொகுத்து தரும் நுால். இரட்டை சொற்களில் முதல் பகுதியை தந்து, மறுபகுதி விடையை கண்டறியுமாறு உருவாக்கப்பட்டு உள்ளது.மொத்தம், 100 புதிர்கள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘சீரும் சிறப்பும்’ என்ற இரட்டை சொல்லில் முதல் பாதியை தந்து, மறுபாதியை கண்டறியும் வகையில் தொடர் கட்டங்களில் சொற்கள் பதிவிடப்பட்டுள்ளன. சரியான சொல்லை கண்டறிந்து, பொருத்த உதவியாக சொற்றொடர்கள் தரப்பட்டுள்ளன.சிறுவர் – சிறுமியர் மொழி பயிற்சிக்கு உதவும் வகையில் உள்ளது. நுாலின் இறுதியில், விடைப் பட்டியல் தரப்பட்டுள்ளது. தமிழ் மொழி பயிற்சிக்கு உதவும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை