/ கட்டுரைகள் / இன்புற்ற சீலத்து இராமானுஜர்

₹ 300

ஸ்ரீராமானுஜர், கூரத்தாழ்வார், கலியன், ஸ்ரீமணவாள மாமுனிகள், ஸ்ரீமுதலியாண்டான், ஆளவந்தார் போன்ற மஹான்களின் பெருமைகள் தனித்தனி கட்டுரைகளாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிமையாக அளிக்கப்பட்டுள்ளன.பெரியாழ்வார் வைபவம், ஆண்டாள் நாச்சியார் மற்றும் ஆழ்வார்களின் அருளிச்செயல் அமுதம், சொன்னவண்ணம் செய்த பெருமாள் போன்ற கட்டுரைகளில், பாசுரங்கள் மேற்கோளுடன் தகவல்களை வழங்கியுள்ள நேர்த்தி பாராட்டுக்குரியது. திருக்கண்ணங்குடி பெற்ற விருதுகளை விபரமாகக் கூறி நிறைவடைவது புத்தகத் தொகுப்பின் தனிச்சிறப்பு.– மது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை