/ விளையாட்டு / இந்திய விளையாட்டு வீரர்களுக்கான அரசு திட்டங்கள்

₹ 165

விளையாட்டு வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள், நலத்திட்டங்கள், வசதிகள் குறித்த தகவல்களை உடைய நுால். வீரர், வீராங்கனைகளுக்கு வழிகாட்டியாக விளங்கும்.முதலில் விளையாட்டு வரலாறு உலகப்பார்வையில் தரப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பணிகள், அது வீரர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.தகவல்கள் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயல்பாடுகளும், வீரர்கள் அணுக வேண்டிய வழிமுறைகளும் கூறப்பட்டுள்ளன. விளையாட்டு துறையில் முன்னேற உதவும் நுால்.– ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை