Advertisement

கபடி

₹ 165

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழர்களின் தொன்மையான கபடி விளையாட்டில் சாதித்தோர் பற்றிய தகவல்கள் உடைய நுால். கபடி விளையாட்டில் கடைப்பிடிக்கப்படும் விதிகள், நடுவர் தேர்வு, பயிற்சி மையங்கள் என அடிப்படைத் தகவல்களை உடையது. எளிமையாக புரியும் வண்ணம் கூறப்பட்டுள்ளது.இந்த விளையாட்டில் சாதித்த இந்திய வீரர்கள் குருசுந்தரி, ராஜரத்தினம், சோனாலி, அஜித்குமார், கவிதா, தர்மராஜ், பர்தீப் நர்பால், ஜஸ்வீர் சிங் பற்றி கூறப்பட்டுள்ளது. இறுதியில் ஓட்டப்பந்தயத்தில் சாதித்த தனலட்சுமி, ரேவதி, ஹேமாஸ்ரீ போன்ற வீராங்கனைகளின் வாழ்க்கை சுருக்கம் கூறப்பட்டுள்ளது. கபடி விளையாட்டு குறித்து அடிப்படை தகவல்களுடன் மலர்ந்துள்ள நுால்.– வி.விஷ்வா

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்