/ வாழ்க்கை வரலாறு / இந்திய விடுதலைக்கு இன்னுயிர் தந்த பகத்சிங்

₹ 140

இந்திய விடுதலைப் போரில் இன்னுயிரை தந்த மாவீரன் பகத்சிங் வாழ்க்கை வரலாறு கவிதை நாடக நுாலாக படைக்கப்பட்டுள்ளது. உரிய கதாபாத்திரங்களும் உரையாடல்களும் புதுமையாக அமைக்கப்பட்டுள்ளது.தியாக வாழ்க்கை நிகழ்வுகள், தனித்தனி காட்சியாக உள்ளன. ஒவ்வொரு பாத்திரங்களின் உரையாடல் கவிமயமாக அமைக்கப்பட்டுள்ளது. பிரப்பன்கோடு முரளி என்பவரால் மலையாளத்தில் உருவாக்கப்பட்டது இந்த நாடகம். அதை தமிழுக்கு கொண்டுவந்துள்ளார் மு.ந.புகழேந்தி. அந்த சாரம் கவிதை வடிவில் நாடகமாக உருவாக்கப்பட்டுள்ளது. புரட்சியாளரின் வாழ்க்கை வரலாற்றை கவிதை நாடகமாக தரும் நுால்.– மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை