/ வரலாறு / இந்தியாவைக் கண்டடைதல்

₹ 550

இந்திய வரலாற்று தடங்களை பற்றிய நுால். இந்திய சமூகம் பற்றி வறுமை பரவல், எதிர்கொண்ட பிரச்னைகள், ஐரோப்பிய தாக்கம் என மூன்று பகுதிகளாக பகுத்து தருகிறது. ஆங்கிலேயர் இந்தியாவில் நுழைந்தபோது விவசாயம் மற்றும் தொழில்களின் நிலை, சூழல், அரசியல், பொருளாதார நிலையை விவரிக்கிறது. விடுதலைக்கு பின் ஏற்பட்ட மக்களாட்சி, பொருளாதார நிலையை எடுத்து காட்டுகிறது. இந்திய மண்ணில் பரவலாக காணப்பட்ட அரசியல் அமைப்பு, அறிவியல் நோக்கு, தொழில்நுட்ப வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, கல்வி நிலைப்பாடு, தொழில், நகரமயமாக்கல், உலகமய வணிகம் பற்றிய கருத்தோட்டங்களை முன் வைக்கிறது. விடுதலைக்கு முந்தைய இந்தியா பற்றிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும் நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை