/ பொது / இரண்டாம் சுற்று
இரண்டாம் சுற்று
நீண்ட காலமாய் பயணம் செய்யும் தமிழ் நெடுஞ்சாலையில், பேச்சுப் போட்டிக்கு அடித்தளமிட்ட குன்றக்குடி அடிகளார் சுழற்கேடயம். குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று கலெக்டராக பணி. முன்கூட்டியே போட்ட மொட்டையால் முகவரியாக மாறிய முகம். அரவிந்த் என்றோர் அற்புதம், கோராபுட் பக்கம் தான் சிகாகோ, அந்தரத்தில் ஊஞ்சல், பஸ்தர் என்னும் தாய்மடி, உலகத்தை முத்தமிட்டவர், எல்லையற்ற பிரபஞ்சம் உள்ளிட்ட அரிய செய்திகள் அடங்கிய பெட்டகம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.