/ சட்டம் / இதை நான் கூறியாக வேண்டும்

₹ 200

நீதியரசர் மிருதுளா, தன் கணவரும் நடிகருமான ரமேஷ் பாலியல் வழக்கில் கைதானதை எதிர்த்துப் போராடி வெற்றி கொண்டதை விளக்கும் நுால். இது உண்மையில் நடந்த நிகழ்வு. குற்றமற்றவர் என உணர்த்த மேற்கொண்ட முயற்சி, விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் சொல்லப்பட்டுள்ளது. பாலியல் வழக்கில் சிக்கியதை ஊடகங்கள் பரப்பான செய்தியாக வெளியிட்டன. இதை மேலாய்வுக்கு உட்படுத்தி உண்மை நிலையை தெரிவிக்க நடந்த பயணத்தில் விரிவாக துப்புத் துலக்கி, நீதியை நிலைநாட்ட எடுத்த முயற்சி நம்பிக்கையும் வியப்பும் தருகிறது. அதற்காக அனுபவித்த சிரமங்கள், வலிகள் கதைபோல வடிக்கப்பட்டுள்ளது. எளிமையான மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள நுால்.--– ராம.குருநாதன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை