/ வாழ்க்கை வரலாறு / ஜெயலலிதாவின் மனம் திறந்து சொல்கிறேன்...

₹ 240

குறுகிய காலத்தில் அனுபவங்கள், சோதனைகளைச் சந்தித்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று நுால். பள்ளிப் பருவம், சினிமாவில் முதல் அனுபவம், மாறுபட்ட சூழ்நிலைகளில் நடித்தது போன்ற சுவையான நிகழ்வுகளை குறிப்பிடுகிறது. வாழ்க்கை சம்பவங்களை வெளிப்படையாக கூறியுள்ளார். ஒரு புத்தகம் படிக்கிறோம் என்ற எண்ணம் வரவில்லை; நேரடியாக பேசுவது போல் உள்ளது. ‘பிஎச்.டி., படிக்கிறது, லாயராகிறது என்பது கனவாக இருந்தாலும், சினிமாவில் சேருவதாக எடுத்த முடிவு பற்றி என்னிக்குமே வருந்தியது கிடையாது...’ என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.– இளங்கோவன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை