/ பயண கட்டுரை / களவும் கற்று மற!

₹ 75

சிறுவர் – சிறுமியரின் ரசனைக்கு இயன்றதொரு விருந்தை படைக்கிறது இந்நுால். திசை மாறிய இளைஞனின் தறிகெட்ட சிந்தனையுடனான சாத்வீக பயணத்தை மேற்கொள்கிறது. கதை நெடுக இளைஞனை ஆக்கிரமித்து வரும் கவிதைகளின் பின்னணி பற்றி, இந்நுாலின் இறுதியில் சிறிய குறிப்பைத் தந்துள்ளார் ஆசிரியர். அந்த குறிப்பும், இந்நுாலின் தலைப்புமே, அழகிய வண்ணப்படங்களோடு சிறார்கள் ஐக்கியமாகிட உதவும் திறவுகோல்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.


புதிய வீடியோ