/ கவிதைகள் / கனல் மணக்கும் பூக்கள்

₹ 120

பக்கம்: 114 பேராசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற ஆசிரியர், ஆங்கிலத்திலும், தமிழிலும் அறிஞர். இந்த நூலில் அவர் எழுதிய கவிதைப் படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. வெண்பாவில் பாட்டெழுதும் திறமை பெற்றவர் என்பதற்கு அடையாளமாக, இந்த நூலில், தேவாரம் போல ஒரு செந்தமிழ் நூல் இல்லையென/ நாவாரச் சொல்லுவேன் நான் என்ற கவியை கூறலாம். கவிதைகள் விரும்புவோர் படிக்க வேண்டிய நூல்.


சமீபத்திய செய்தி