/ கட்டுரைகள் / கனம் கோர்ட்டாரே
கனம் கோர்ட்டாரே
ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு, நீதித்துறை குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. நீதித்துறை குறித்த திகைப்பூட்டும் அச்சத்தையும் இதில் பதிவு செய்துள்ளார். மனித உரிமைகளை மறுக்கும் சட்டங்களை, தர்க்க ரீதியில், விமர்சித்துள்ளார். அதேபோல, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிலைகள் குறித்த, வரலாற்று சம்பவங்களையும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார். சமூக ஆய்வாளருக்குரிய பார்வையில், நாட்டில் பெருகி வரும் விளம்பரப் பலகைகளின் கலாசாரத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.