/ ஆன்மிகம் / கணபதியும் திருப்புகழும்

₹ 50

திருப்புகழில் கூறப்படும் விநாயகர் பற்றிய நுால். அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கிறது. முருகன், அருணகிரிநாதரை காப்பாற்றிய விதத்தைச் சொல்கிறது. முருகன் அருள் பெற்ற வரலாற்றை தெரிவிக்கிறது. பொய்யா கணபதியின் அருள் பெற்றதை திருப்புகழ் பாடல் வழியாகத் தருகிறது. கணபதியின் பல பெயர்களையும், அவற்றின் காரணத்தையும் விளக்குகிறது. கணபதி செய்த அருஞ்செயல்களை விரிவாகத் தருகிறது. விநாயகருக்கு அமைந்த கைகள் பற்றி விளக்குகிறது. கொழுக்கட்டை என்ற மோதகம் பற்றிய தத்துவ விளக்கத்தை தருகிறது. விநாயகருக்கு பிடித்த முப்பழம் மற்றும் நிவேதன பொருட்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டு உள்ளது. – புலவர் ரா.நாராயணன்


புதிய வீடியோ