/ ஆன்மிகம் / கந்தபுராணத்தில் முருகப்பெருமானின் விரதங்கள்

₹ 100

இறைவனை பற்றுவதற்கான வழிமுறையை எடுத்துரைக்கும் நுால். ஆன்மா உலக வாழ்வில் விருப்பங்களை அடையவும், வெற்றி பெறவும் விரதங்கள் துணை புரிவதாக குறிப்பிடுகிறது. சிவன், கவுரி, விநாயகர், பைரவர், வீரபத்திரர் விரதங்கள் நிரல்படுத்தப் பட்டுள்ளன. மனம், வாக்கு, காயம் மூன்றாலும் கடவுளை வழிபடும் முறையை கூறுகிறது. கந்த புராணத்தில் உள்ள வெள்ளிக்கிழமை விரதம், கிருத்திகை விரதம், சஷ்டி விரதம் பற்றி விளக்குகிறது. இவற்றை கடைப்பிடிப்போருக்கு கிடைக்கும் பலன்களும் கூறப்பட்டுள்ளன. முருக பக்தர்களுக்கான ஆன்மிக நுால். – புலவர் சு.மதியழகன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை