/ வாழ்க்கை வரலாறு / கணினிக்கவிஞர் மதன் கார்க்கி
கணினிக்கவிஞர் மதன் கார்க்கி
திரைப்படப் பாடலாசிரியர், வசனகர்த்தா, குழந்தைக் கவிஞர், ஆசிரியர், கணினி வழியே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பங்காற்றுபவர், சிறந்த குடும்பத் தலைவர் என்று பாராட்டப்படும் இலக்கியவாதியைப் பற்றி விவரிக்கிறது இந்நூல்.