வாசகர்கள் கருத்துகள் (1)
இந்த நாவல் படிப்பதற்கு திரைகதை வசனம் போன்று வித்தியாசமாக விறுவிறுப்பாக செல்கிறது. ஒரு வெற்றி பெரும் திரைப்படத்தை பார்ப்பது போல ஒவ்வொரு காட்சியும் தத்துரூபமாக மிக அருமையாக அமைக்கப்படுகிறது. மேலும் இந்நாவலில் உள்ள ஒவ்வொரு பத்தியில் இருக்கும் வரிகள் அனைத்தும் ஒரே எழுத்தோசை சொற் தொடர்களாக தொடங்கப்பட்டிருப்பது நிஜமாகவே பிரமிப்பாக உள்ளது.




