/ கதைகள் / கண்ணெல்லாம் உன் பக்கம்

₹ 170

பிரபல தொழிலதிபர் மகள், தன் தாயைப் பற்றி அறிந்து கொள்ள துடிக்கிறாள். அவளது தந்தை கூற மறுக்கிறார். சகல வசதிகள் இருந்தும் தாய் அரவணைப்பு இல்லாததால் அவள் மனம் வருந்துகிறது. தொழிலதிபர் தன் நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளியை அடிக்க, காயம்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். எதற்காக அடித்தார் என்பது மர்மமாக உள்ளது. தொழிலதிபர் மகளுக்கு, வாலிபருடன் நட்பு ஏற்பட்டு காதலாக மாறுகிறது. தொழிலாளி செய்த தவறு, தொழிலதிபரின் ரகசிய வாழ்க்கையை திருப்பங்களுடன் அளித்துள்ளது. தீர விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. அப்படி செய்வது, நிம்மதி இழக்கச் செய்துவிடும் என்பது, இந்நுால் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.-–- முகில்குமரன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை