Advertisement

வாழ்க, வளமுடன்!

₹ 75

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

757, அண்ணாசாலை, சென்னை - 600002. (பக்கம்: 112, விலை: ரூ. 75)வாழும் கலையை போதித்த மகான், வேதாத்திரி மகரிஷி. வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் நாம் பெற்று, வளமாக வாழ, வழி காட்டுகிறார் மகரிஷி.ஆரோக்கியமான உணவு முறைகள், உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வழி முறைகள், கை, கால், மூச்சுப்பயிற்சிகளை எளிய முறையில் சொல்லிச் செல்கிறார்.ஆன்மிக - லவுகீக அறநெறிப் பொக்கிஷம்!

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்