/ வரலாறு / கறுப்பு சிகப்பு இதழியல்
கறுப்பு சிகப்பு இதழியல்
கயல்கவின் புக்ஸ், 16/25, இரண்டாம் கடல்போக்கு சாலை, வால்மீகி நகர், திருவான்மியூர், சென்னை-41. (பக்கம்: 456, திராவிடர் இயக்க வரலாறு என்பது 1910ல் ஆரம்பமாகிறது. நீதிக்கட்சி என்றும் பெயரில் ஆரம்பமாகும். அந்த இயக்கத்தின் வரலாற்றிற்கு ஏறத்தாழ 100 வயது. இன்று புதிதாய் கட்சியில் சேருபவர்கள் பல நூற்றுக்காணக்கான புத்தங்களையும், பல்லாயிரக்கணக்கான பக்கங்களையும் படித்தால் தான் திராவிடர் இயக்கம் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.ஆனால் அவர்களது ஆயாசத்தையும், ஐயத்தையும் போக்கும் வகையில் இந்த ஒரே நூலை படித்தாலே திராவிடர் இயக்கம் பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள முடியுமென்ற வகையில் நூலை தொகுத்து தந்திருக்கிறார் ஆசிரியர். குடியரசு தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளை தொகுத்து இருப்பது சிறப்பானது. நல்ல முயற்சி.