/ வாழ்க்கை வரலாறு / கஸ்தூர்பா விஎஸ் காந்தி

₹ 250

காந்திஜி வாழ்வில் அவரது துணைவி கஸ்துாரி பாயின் பங்களிப்பை புனைவாக படைத்துள்ள நுால். கன்னட மொழியில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்த காந்திஜியுடன் இணை வாழ்வு பற்றிய உணர்வு சித்திரத்தை நுட்பமாக தருகிறது. தம்பதியாக இணைந்த வாழ்வை கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு நிலையையும் அவதானித்து புனைவாக்கியுள்ளது.வரலாறாக பதிவான வாழ்க்கை சரித்திரத்தை புனைவாக தரும் நுால்.– வீரா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை