/ கதைகள் / கழுகுப் பார்வை கதைகள்
கழுகுப் பார்வை கதைகள்
ஆதியார் பதிப்பகம், 252/32, சமால் உசேன் நகர், நாஞ்சிக்கோட்டை சாலை) தஞ்சாவூர் - 613 006, (பக்கம்: 144) தெய்வக்கொலை, தூவானம், கழுகுப்பார்வை, பிழை என்ற நாடகமும் இடம் பெற்றுள்ளன. கதைத் தலைப்பே கதையைப் படிக்கத் தூண்டுகிறது. முகப்பில் ஆசிரியர் பெயர் கண்ணுக்குத் தெரியாமல், கீழேதான் வரவேண்டும் என்பதில்லை. முதலில் ஆசிரியர் பெயர் அடுத்து கதைத் தலைப்பே வெளியிடலாம். அச்சு, நூல் அமைப்பு அருமை.