/ ஆன்மிகம் / கேரளக் கோயில்கள் (பாகம் – 1)

₹ 400

ராமாயணம், மகாபாரதக் கதைகளுடன் தொடர்புடைய கோவில்கள், சிலப்பதிகாரத்துடன் தொடர்புடைய வித்தியாசமான அமைப்புகளையும், வழிபாடுகளையும் கொண்டதாக, 50 கேரளக் கோவில்கள் குறித்த சுவாரசியமான தகவல்களை உடைய நுால். சில வித்தியாசமான கோவில்கள் உள்ளன. கொட்டாரக்கரா விநாயகருக்கு நெய்யப்பம் தான் மிகவும் பிடிக்கும். சபரிமலை அய்யப்பனை புனிதப் பயணம் மேற்கொண்டு வழிபடும் பக்தர்களுக்கு, மறுபிறவி இல்லாத பேரின்ப நிலை கிடைக்கும்; பொருவழி எனும் இடத்தில் துரியோதனனுக்கு தனிக்கோவில் உள்ளது. இப்படியாக புத்தகம் முழுதும் சுவையான ஆன்மிக தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.– இளங்கோவன்


முக்கிய வீடியோ