₹ 350

நேர்மையாக அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவரின் சுயசரிதை நுால். வாழ்க்கையில் நம்பிக்கை நிறைந்த முயற்சிகள், போராட் டங்கள் கூறப்பட்டுள்ளன. சிரமங்களுடன் படித்து, முன்னேற எடுத்த முயற்சிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கடினமான காலங்களில் உதவியோரை சம்பவங்களுடன் குறிப்பிடுகிறது. நினைவுகள் தடம் மாறால் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருவாய் மற்றும் பதிவுத் துறைகளில் அந்த கால நடைமுறைகளை தெளிவாக அறியத் தருகிறது. சம்பவங்களை நேரில் பார்ப்பது போல் காட்சிப் பூர்வமாக சித்தரித்துள்ளது வியக்க வைக்கிறது. சிக்கலான சூழல்களிலும், நேர்மை குறைவு ஏற்படாமல் பணிகளை நிறைவேற்றிய பாங்கை கூறுகிறது. நேர்மையாக அரசு பணியாற்றி ஓய்வு பெற்றவரின் சுயசரிதை நுால். – மதி


சமீபத்திய செய்தி